எரிபொருள் பெற்றுக்கொள்ள புதிய தேசிய டோக்கன் முறை .இப்போது முதல் பதிவு ஆரம்பம்..!

          

              இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான தேசிய ரீதியிலான வாகனப் பதிவுகளை நிகழ்நிலையில் ஆரம்பித்துள்ளது. 

To Register :  https://bit.ly/3aG9fUD

                உங்கள் NIC இலக்கம்  வாகன இலக்கம் என்பவற்றை இப்பொழுது ஆன்லைனில் பதிவு செய்து டோக்கனை பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு வாகனத்திற்கு வாரத்துக்கு இரு தடவை டோக்கன் முறை மூலம் எரிபொருள் கிடைக்கும்..


===========================================================================

இது போன்ற தகவல்களை உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள எம்முடன் வாட்ஸாப்ப் மூலம் இணைந்து கொள்ளுங்கள்...


===========================================================================

Post a Comment

Previous Post Next Post

POST ADS 2