தேசிய கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்பம் 2022 (2019 மற்றும் 2020 AL)..!

 


                க.பொ.த. (உ/த) 2019, 2020 மாணவர்களை கல்வியியல் கல்லூரிக்கு (College of Education) இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

2019 ,2020 ஆம் ஆண்டுகளில்  க.பொ.த உயர்தரம் பயின்ற மாணவர்களுக்கான கல்வியில் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் தமிழ் வர்த்த மானியில் வெளியாகி உள்ளது.

இதுவரை காலமும் டிப்ளோமா கற்கைநெறியாக இருந்த இப்பாடநெறி இம்முறை 4 வருட பட்டப்படிப்பு (Degree) அடிப்படையில் தரம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


விண்ணப்ப முடிவுத் திகதி 2022 ஆகஸ்ட் மாதம் 12 ஆகும்.


Sinhala Gazette                                     :    CLICK HERE

Tamil Gazette                              :    CLICK HERE

English Gazette                                     :    CLICK HERE

Instruction for Online Application      :   CLICK HERE

Application Method                        : APPLY ONLINE

Closing Date                                           :    12.08.2022


=================================================================

இது போன்ற கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள 

https://bit.ly/3uC07XN

=================================================================



Post a Comment

Previous Post Next Post

POST ADS 2