23.07.2022 இன்றைய மின்வெட்டு அட்டவணை...!


         இன்றும் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

    அதற்கமைய, A முதல் W வரையான வலயங்களில் காலை வேளையில் 01 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கும் மாலை வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

    வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.




======================================================================

⭕குறிப்பு - பல பிரதேசங்களின் ஆங்கில எழுத்து வலயம் மாற்றப்பட்டு உள்ளது..அதனை அறிந்து கொள்ள டிவிசன் என்பதை கிளிக் செய்யவும்.

⭕Division - https://bit.ly/3yFuT34

☑️ தினமும் மின்வெட்டு நேரம் தொடர்பான தகவலை வழங்கும் நமது குழுவில்        இணைய -  https://bit.ly/3uC07XN

=====================================================================

Post a Comment

Previous Post Next Post

POST ADS 2