வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் பெட்ரோல் கொடுக்கப்படும்..!

 


        வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் பெட்ரோல் கொடுக்கப்படும் தினம் தொடர்பான நடைமுறையில் புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

    அத்துடன் தேசிய எரிபொருள் அட்டையின் அடிப்படையில் எரிபொருள் கொடுக்கப்படும் இடங்கள் தொடர்பான புதிய update ஒன்றும் வெளியாகி உள்ளது.

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெட்ரோல் கொடுக்கப்படும் தினங்கள்.

  • 0,1,2 – Tuesday & Saturday
  • 3,4,5 – Thursday & Sunday 
  • 6,7,8,9 – Monday, Wednesday & Friday 

       21 ஆம் திகதியிலிருந்து குறித்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகவும் முதன்முறையாக கொழும்பின் சில இடங்களில் மாத்திரம் குறித்த தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் நாடு முழுவதும் 25 ஆம் தேதி தொடக்கம் குறித்த நடைமுறை பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





⭕எரிபொருள் டோக்கன் பதிவு செய்து கொள்ள -  https://bit.ly/3OcIkgA


=================================================================

இது போன்ற தகவல்களை உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள எம்முடன் வாட்ஸாப்ப் மூலம் இணைந்து கொள்ளுங்கள்... 

        ⭕ Join Our Whatsapp Group :  https://bit.ly/3uC07XN

=================================================================

Post a Comment

Previous Post Next Post

POST ADS 2